சத்தியவசன புத்தகசாலை

அழையுங்கள் : 114691511 / +9477 3297 999

பொதுமக்களுக்கு நேரடியாக
சத்தியவசனம் புத்தகசாலை திறக்கப்படாவிட்டாலும்,

நாம் ஆர்டர்களை எடுக்கவும், வேதாகமங்களை, புத்தகங்களை, தியானநூல்களை, பாடநூல்கள், திருச்சபை பொருட்கள், இசை மற்றும் தேவ செய்திகள் அடங்கிய ஒலி – ஒளித்தட்டுக்கள், CD-இறுவட்டுக்கள், DVD-க்களை உங்களுக்கு விநியோகிக்கவும் நாம் திறந்தேயுள்ளோம்.

அழையுங்கள் : 114691511 உங்கள் அழைப்பை நாம் தவறவிட்டால் அல்லது பிஸியாக இருந்தால் மட்டும் SMS (இந்த இலக்கத்துக்கு தயவுசெய்து அழைக்க வேண்டாம்) +9477 3297 999 பண்ணுங்கள். நாம் உடனடியாக உங்களுக்கு திரும்ப அழைப்பு விடுப்போம்.

Back to the Bible Bookshop அல்லது Back to the Bible Srilanka FACEBOOK MESSENGER ஊடாக தகவல் அனுப்பலாம்.

Solverwp- WordPress Theme and Plugin