ஆகஸ்ட் 8 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 13:5-14

ராஜ்யபாரம் கேள்விக்குறியானது!

சாமுவேல் சவுலைப் பார்த்து: …உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர். 1சாமுவேல் 13:13

தமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகின்ற ஒன்றைத்தவிர ஆண்டவர் நம்மிடம் வேறு எதைக்கேட்கிறார்? வார்த்தையை அறிந்து, கீழ்ப்படிய ஒப்புக்கொடுக்கும்போது, நமது வாழ்வுகர்த்தருடைய ஆளுகைக்குள் பத்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாறாக, அதைப் புறக்கணித்தோ புரட்டிப்போட்டோ வாழ எத்தனிக்கும்போது, தேவகிருபையை உதாசீனம் பண்ணுகிறவர்களாவோம். இதன் விளைவு நாம் அறிந்ததே!

“அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம்… கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், …இவைகளின்படி செய்வதற் காக தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்” (உபா.17:18-20). இஸ்ரவேலின் ராஜா எப்படி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மோசே தெளிவாகவே கொடுத்திருந்தார். முதல் ராஜா சவுலிடம், “நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ. பலிகளைச் செலுத்தும்படிக்கும், நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழு நாள் காத்திரு” (1சாமு.10:8) என்று சாமுவேல் தீர்க்கமாகவே சொல்லியிருந்தார். அப்படியிருந்தும், இவர்கள் பெலிஸ்தரைச் சீண்டிவிட, அவர்கள் இஸ்ரவேலின்மீது படையெடுக்க, சவுலோ இக்கட்டு நேரிட்டது என்பதை உணர்ந்தாலும், சாமுவேல் சொன்னபடி ஏழு நாட்கள் கில்காலில் இன்னமும் காத்திருந்தான்; என்றாலும் நேரம் நகர நகர, ஜனங்களும் சிதறி ஓட, இன்னமும் கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணவில்லையே என்று “எண்ணித் துணிந்து” தானே பலிசெலுத்திவிட்டான். நடந்தது என்ன? அவன் பலியிட்டு முடியவும், சாமுவேல் வரவும் சரியாயிருந்தது. பலி செலுத்தாமல் ஒன்று செய்யமுடியாது என்று காத்திருந்தது பெரிய விடயம்; ஆனால் ஏழு நாட்கள் காத்திருந்தவனுக்கு, ஒரு சில விநாடிகள் பொறுத்திருக்க முடியவில்லை. வந்த சாமுவேல், சவுலைப் பார்த்து, “இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது. …கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை (ராஜா பலிசெலுத்த முடியாது) நீர் கைக்கொள்ளவில்லையே” என்றார். முதல் ராஜாவின் ராஜ்யபாரம் கேள்வியாயிற்று!

எல்லாப் பக்கத்திலும் நெருக்கப்பட்டு நம்பிக்கை இழக்க நேரிட்டாலும், சொன்னவர் சொன்னதைச் செய்வார்; சொல்லாததைச் செய்யவும் மாட்டார் என்று தீர்க்கமாக நம்புவதுதான் விசுவாசம். எதைச் சொன்னார், எதைச் சொல்லவில்லை என்பதை அறிவதற்கு வார்த்தையை அனுதினமும் வாசித்து உட்கொள்ளவேண்டும். தவறுமிடத்து,சத்துரு தவறான சாட்டுப்போக்குகளை நமது மனதில் விதைத்து, தேவனுடைய பிரசன்னத்திலிருந்து நாம் தள்ளப்பட்டுப்போகச் செய்துவிடுவான். ஜாக்கிரதை.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

நமது காரியம் என்ன? தேவனுடைய வார்த்தைக்கு நாம் கொடுத்திருக்கிற இடம் எது? கீழ்ப்படிவதற்குக் கடினமாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் என்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

7 thoughts on “ஆகஸ்ட் 8 செவ்வாய்

 1. 世界盃
  2023年世界盃籃球賽

  2023年世界盃籃球賽(英語:2023 FIBA Basketball World Cup)為第19屆FIBA男子世界盃籃球賽,此是2019年實施新制度後的第2屆賽事,本屆賽事起亦調整回4年週期舉辦。本屆賽事歐洲、美洲各洲最好成績前2名球隊,亞洲、大洋洲、非洲各洲的最好成績球隊及2024年夏季奧林匹克運動會主辦國法國(共8隊)將獲得在巴黎舉行的奧運會比賽資格]]。

  申辦過程
  2023年世界盃籃球賽提出申辦的11個國家與地區是:阿根廷、澳洲、德國、香港、以色列、日本、菲律賓、波蘭、俄羅斯、塞爾維亞以及土耳其]。2017年8月31日是2023年國際籃總世界盃籃球賽提交申辦資料的截止日期,俄羅斯、土耳其分別遞交了單獨舉辦世界盃的申請,阿根廷/烏拉圭和印尼/日本/菲律賓則提出了聯合申辦]。2017年12月9日國際籃總中心委員會根據申辦情況做出投票,菲律賓、日本、印度尼西亞獲得了2023年世界盃籃球賽的聯合舉辦權]。

  比賽場館
  本次賽事共將會在5個場館舉行。馬尼拉將進行四組預賽,兩組十六強賽事以及八強之後所有的賽事。另外,沖繩市與雅加達各舉辦兩組預賽及一組十六強賽事。

  菲律賓此次將有四個場館作為世界盃比賽場地,帕賽市的亞洲購物中心體育館,奎松市的阿拉內塔體育館,帕西格的菲爾體育館以及武加偉的菲律賓體育館。亞洲購物中心體育館曾舉辦過2013年亞洲籃球錦標賽及2016奧運資格賽。阿拉內塔體育館主辦過1978年男籃世錦賽。菲爾體育館舉辦過2011年亞洲籃球俱樂部冠軍盃。菲律賓體育館約有55,000個座位,此場館也將會是本屆賽事的決賽場地,同時也曾經是2019年東南亞運動會開幕式場地。

  日本與印尼各有一個場地舉辦世界盃賽事。沖繩市綜合運動場約有10,000個座位,同時也會是B聯賽琉球黃金國王的新主場。雅加達史納延紀念體育館為了2018年亞洲運動會重新翻新,是2018年亞洲運動會籃球及羽毛球的比賽場地。

  17至32名排名賽
  預賽成績併入17至32名排位賽計算,且同組晉級複賽球隊對戰成績依舊列入計算

  此階段不再另行舉辦17-24名、25-32名排位賽。各組第1名將排入第17至20名,第2名排入第21至24名,第3名排入第25至28名,第4名排入第29至32名

  複賽
  預賽成績併入16強複賽計算,且同組遭淘汰球隊對戰成績依舊列入計算

  此階段各組第三、四名不再另行舉辦9-16名排位賽。各組第3名將排入第9至12名,第4名排入第13至16名

 2. скачать казино brillx
  brillx официальный сайт
  Бриллкс Казино — это не просто игра, это стиль жизни. Мы стремимся сделать каждый момент, проведенный на нашем сайте, незабываемым. Откройте для себя новое понятие развлечения и выигрышей с нами. Brillx — это не просто казино, это опыт, который оставит след в вашем сердце и кошельке. Погрузитесь в атмосферу бриллиантового азарта с нами прямо сейчас!Так что не упустите свой шанс — зайдите на официальный сайт Brillx Казино прямо сейчас, и погрузитесь в захватывающий мир азартных игр вместе с нами! Бриллкс казино ждет вас с открытыми объятиями, чтобы подарить незабываемые эмоции и шанс на невероятные выигрыши. Сделайте свою игру еще ярче и удачливее — играйте на Brillx Казино!

 3. I believe everything said was very logical. However, what about this?

  what if you added a little content? I am not suggesting your information isn’t solid., but
  what if you added something that grabbed people’s attention? I mean ஆகஸ்ட் 8 செவ்வாய் –
  சத்தியவசனம் – இலங்கை
  is kinda vanilla. You ought to look at Yahoo’s front page and see how they create news headlines to get people interested.
  You might add a related video or a pic or two to grab people excited about everything’ve written. Just my opinion, it might bring your blog a little bit more interesting.

 4. Быстромонтируемые здания – это современные системы, которые отличаются громадной быстротой установки и мобильностью. Они представляют собой здания, состоящие из предварительно изготовленных составных частей либо блоков, которые имеют возможность быть быстрыми темпами собраны на пункте застройки.
  Здание из сэндвич панелей под ключ владеют податливостью а также адаптируемостью, что дает возможность легко менять и модифицировать их в соответствии с пожеланиями покупателя. Это экономически продуктивное а также экологически стабильное решение, которое в крайние лета приняло широкое распространение.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin